Wanted Loading helpers and Female staff Immediate Appointment in Madurai

 கீழ்க்கண்ட பணியாளர்கள் தேவைப்படுகிறது


இடம்:  சிக்கந்தர் சாவடி, மதுரை


1. லோடிங் ஹெல்பர் உதவியாளர்கள் 

 பணி நேரம்:  பிற்பகல் 12 முதல் இரவு 9 மணிவரை ஷிப்ட் 


2. பெண் உதவியாளர்கள் கம்ப்யூட்டர், டைப்ரைட்டிங் தெரிந்திருக்க வேண்டும்


கல்வித் தகுதி பிளஸ் டூ / டிகிரி  பணி நேரம்: 9.30 முதல் மாலை 6 மணி வரை 


எனது வாட்ஸ் அப் no. 9843707482 , உங்களது ஆதார், போட்டோ, விண்ணப்பம்,  ஆகியவற்றை எனக்கு அனுப்பவும். 


 நன்றி.



SHARE TO YOUR KNOWN CIRCLES💓💓💓

Post a Comment

0 Comments